Omavalli For Health : இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கற்பூரவள்ளியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
Nutritional deficiencies In Vegan: உணவில் சைவமா அசைவமா எது சிறந்தது என்ற கேள்விக்கு சைவம் என்று பதில் சொன்னவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை இது... சைவ உணவு பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், உடலில் பல ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்திவிடும்
Healthy Eating For Health: பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகிறது
Avoid Food Toxins For Better Health: ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் கூட, தெரியாமலேயே நஞ்சான உணவுகளை உண்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Heart Health Tips: மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம், நமது இதய தமனிகள் சேதமடைவதுதான். தமனிகள் சேதம் காரணமாக, இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது தடுக்கப்பட்டு, அதனால் இதய தசைகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகின்றன.
Importance Of Vitamin E: சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் வைட்டமின் ஈ, தோற்றப்பொலிவுக்கு காரணமான ஊட்டச்சத்து ஆகும். உடலில் விட்டமின் குறைபாடு இருந்தால் சருமம் பொலிவிழந்து காணப்படும்...
Bottle Gourd Soup for health: சுவையான சுரைக்காய் சூப் ஆரோக்கியத்திற்கு நல்லது, பல கடுமையான நோய்களை குணப்படுத்தும் சுரைக்காய், ஆல் இன் ஆல் ஆரோக்கிய சூப்...
Food For cholesterol Control: அறிகுறிகளை ஏற்படுத்தாமலேயே பல நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்! கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்த வழிகள் இவை...
Healthy Snacks: மாலையில் பஜ்ஜி மற்றும் பக்கோடாவிற்கு பதிலாக, இந்த ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இவற்றை உட்கொள்வதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மக்கானா குறைந்த கலோரி உணவு. இந்தியாவில், மக்கானா அல்லது தாமரை விதையின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து பலர் இதனை விரும்பி சாப்பிட்டு வருவதை அடுத்து, இது மிகவும் பிரபலமாகி வருகிறது.
மன அழுத்தம், கவலை என்பது ஒரு நபரை உள்ளிருந்து வெற்று ஆக்குகிறது. நீடித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது சரியல்ல.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.