குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு ஒருபோதும் கொடுக்கக்கூடாத 10 உணவுகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் எடையைக் கட்டுப்படுத்தவும் உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்திய தின்பண்டங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
பெண் பிள்ளைகள் பருவமடைந்த பிறகு பலரும் விரும்பும் வகையில் கவர்ச்சியாக இருக்க விரும்புவார்கள். அதிலும் எடுப்பான மார்பகம் பெண்களின் அழகை அதிகமாக காட்டும். ஆனால் சில பெண்களுக்கு அரிதாக மார்பு வளர்ச்சி சீராக இருக்காது. பருவமடைதலுக்கு பிறகும் மார்பகம் மிகச்சிறியதாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க எடுக்கப்படும் முயற்சி என்பது வயது ஏற ஏற குறைவான பலன்களையே கொடுக்கிறது. அதிலும் வயது ஏற ஏற பெண்களுக்கு எடை இழப்பு என்பது சவாலானதாகவே இருக்கிறது.
Kids Diet: பெற்றோர்கள் குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிந்து, உணவு மற்றும் பானத்தின் விஷயத்தில் செய்யும் சில தவறுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
Fruits For Healthy Life: நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. காய்களை பொதுவாக சமைத்து தான் சாப்பிட வேண்டும். ஆனால், பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
Glucoma Diet: கண் அழுத்த நோய் எனப்படும் குளுக்கோமா என்ற நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும்.
Coconut sugar Vs Regular Sugar: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக உள்ளது. ஆனால் தேங்காய் சர்க்கரை உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது.
Flaxseeds Benefits: ஆளி விதைகள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. நீங்கள் அவற்றை எவ்வாறு சாப்பிட ஆரம்பிக்கலாம் என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
உடல் பருமன், புகைபிடித்தல், செயலற்ற தன்மை, நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை உண்பது மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை உட்கொள்வது ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும்.
இத்தகைய மருத்துவ குணங்கள் இந்த மசாலாவில் காணப்படுகின்றன, இது வயிற்றில் இருந்து சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே கிராம்புகளின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியமற்ற குடல்களால் செரிமானம் மோசமடைகிறது. இதற்கு என்ன காரணம் என்னவென்றால் குடலுக்கு உகந்த உணவுகளை நாம் சாப்பிடவில்லை என்று பொருள். தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது மிக தீவிர பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.