இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில், உட்கார்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது மற்றும் துரித உணவு என்னும் குப்பை உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றின் காரணமாக, வளர்சிதை மாற்றம் பலவீனமடையத் தொடங்குகிறது.
Anti Cancer Vegetable: பழுபாகல் அல்லது மெழுகு பாகல் என்ற காய். இது பச்சை நிறத்தில் லிச்சி போன்று காணப்படுகிறது. மழைக்காலத்தில் சுலபமாக கிடைக்கும் இதன் உயிரியல் பெயர் மோமோர்டிகா டியோய்கா
Anjeer Benefits: காயாகவும் பழமாகவும் எந்த ரூபத்திலும் பயன்படுத்தக்கூடிய ஒருசில உணவுப் பொருட்களில் அத்தியும் ஒன்று... அத்திக்காய் மற்றும் அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
Millets Healthy Food: அரிசி, கோதுமை போன்ற உணவுகளே பல காலமாக நமது தினசரி உணவில் இடம் பிடித்து வந்த நிலையில், தற்போது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கம்பு பலவிதங்களிலும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
எலும்புகள் வலுவாக இருந்தால் தான் நம் உடல் வலுவாக இருக்கும். இதற்கு நாம் எலும்புகளை வலுப்படுத்தும் கால்ஷியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சிம்பிளாக ஆரம்பித்த யோகா பார் என்ற ஸ்நாக்ஸ் கம்பெனி இன்று முன்னணி நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்து அதன் 39 விழுக்காடு பங்குகளை மட்டும் 175 கோடிக்கு விற்பனை செய்துள்ளது
Flour For Diabetic Patients To Control Blood Sugar: இந்தியர்கள் அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால், கோதுமை மாவுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாவுகள் பல உள்ளன
Ragi Keeps you Young: அதிக உயிரியல் மதிப்புவாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் ராகியில் உள்ளது. அதிலும் ராகியில் உள்ள புரத தன்மை தனிச் சிறப்புமிக்கதாகும்
Beetroot Paratta Recipe: குழந்தைகளை ஹெல்தியாக சாப்பிட வைக்கவும், நீங்கள் ஹெல்தியான உணவினை சுவையாக சாப்பிடவும் இந்த பிட்ரூட் பரோட்டாவை முயற்சி செய்து பாருங்கள்
Healthy Food Idli: ஒருவர் லட்ச கணக்கான ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டார் என்றால், அது அதிர்ச்சியாக இருக்காதா? ஹைதராபாத்தைச் சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் இட்லிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்
Best Source of Calcium: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கால்சியம், உடலின் PH அளவை பராமரிக்கிறது. பற்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான கால்சியம் பால் பொருட்களில் அதிகமாக இருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.