Sonia Gandhi Rare Press Meet : காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு பாஜக திட்டமிடுவதாக சோனியா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு.. ஜனநாயகத்தை படுகொலை செய்யாதீர்கள்!
World Forestry Day 2024 : இன்று உலக வன பாதுகாப்பு நாள். மார்ச் 21ஆம் நாளன்ரு, வனங்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘உலக வன நாள்’ அனுசரிக்கப்படுகிறது. பூமியில் வனங்கள் போதுமான அளவு இருந்தால் தான் மனிதர்களின் உயிர் மூச்சான ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கும். ஆனால், நகரமயமாக்கலால் வனப்பகுதிகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன...
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Life Insurance Policy: மத்திய அரசால் வழங்கப்படும் தனிநபர் காப்பீட்டு திட்டம் தான் பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா. இந்த திட்டத்தில் சேரும் தனி நபர் ஒருவர், ஆண்டு ப்ரிமியமாக ரூபாய் 436 செலுத்தி இரண்டு லட்சம் மதிப்பிலான காப்பீடை பெறலாம்.
Lok Sabha election 2024: தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, 7 கட்டங்களாக நடைபெறும்.
EVM And Allegations: பாகிஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்திருந்தால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்காது என்று இம்ரான் கான் கூறினார்.
Download Voter ID card : தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் இதுவரை வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், உடனடியாக உங்களுடைய வாக்காளர் அட்டையை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யவும்...
Indian Citizenship Under CAA: இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து வந்த 18 இந்து அகதிகளுக்கு, மார்ச் 16ம் தேதியன்று அகமதாபாத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது...
Joint Home Loan benefits : வீட்டை வாங்க கடன் வாங்க திட்டமிடும்போது, கூட்டுக் கடன் வாங்கினால், அதில் பல நன்மைகள் கிடைக்கும் அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்...
பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக, ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக, இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.
எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற மூன்று சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Lok Sabha elections 2024: இன்று மார்ச் 16ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்ததும், தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வரும். மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.
India's Reacts To America: குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். அதைப்பற்றி அமெரிக்கா தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்துள்ளது.
Snake Bites In India : பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்கள் இந்தியாவில் தான் நிகழ்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
Virat Kohli: விராட் கோலி இல்லாமல் இந்திய அணியால் சிறந்த 20 ஓவர் அணியை உருவாக்க முடியாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார்.
Citizenship Amendment Act: இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் CAA -வில் அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.