Lemon Juice Side Effects : எலுமிச்சை ஜூஸூடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுவிடும் என்பதால், அவை எந்ததெந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Lifestyle News: உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்போர் சிலர் சுகரை குறைவாக சாப்பிட திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், பொதுவாக உண்ணப்படும் இந்த 7 உணவுகளிலும் சுகர் அதிகம் இருக்கும்.
Weight Loss Tips ; உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் போதிய நேரமிருக்காது. ஆனால் அவர்கள் வெறும் ஏழு நாட்களில் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதை பார்க்கலாம்.
Sugar-Free Tablets: சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் உள்ள குடல் மூலம் நடைபெறும் செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஒருவருக்கு பசியை உணர்த்து உணர்திறனே இல்லாமல்கூட போக வாய்ப்பு இருக்கிறது.
Lifestyle Tips: 120 கிலோவில் இருந்து எடையை குறைத்த பெண், வெயிட் லாஸ் எப்படி தனது வாழ்க்கையையே மாற்றியது என்பது குறித்த சிறு நிகழ்வை X தளத்தில் பதிவிட்டிருந்தார். அது இப்போது வைரலாகி வருகிறது.
Pregnancy Fitness And Diet Tips: கர்ப்ப காலத்தில் தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் ஆகியவை குறித்து நடிகை தீபிகா படுகோனின் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Solution For Late Coming: கல்லூரி, அலுவலகம் தொடங்கி தியேட்டர் வரை அனைத்து இடங்களுக்கும் தாமதமாக செல்பவரா நீங்கள், அப்போது இங்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளின்படி நடந்தால் இந்த பிரச்னை தீரும்.
Neha Dhupia Weight Loss: பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா ஒருவர் தனது வாழ்க்கைமுறையில் செய்த சின்ன சின்ன மாற்றங்களால் சுமார் 23 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்துகளை இங்கு காணலாம்.
How To Become Attractive Man : ஆண்கள் பலருக்கு, தாங்கள் எப்படி பிறரை வசீகரிக்க வேண்டும், எப்படி பிறரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது தெரியாது. அதற்கான டிப்ஸ், இதோ.
How To Be Financially Independent As A Single Woman : தனியாக இருக்கும் பெண்கள், பல விஷயங்களில் கவனத்துடன் இருந்தாலும் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய விஷயங்கள் என சில இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
உடல் பருமன், புகைபிடித்தல், செயலற்ற தன்மை, நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை உண்பது மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை உட்கொள்வது ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும்.
How To Lose Weight In 20 Days: அதிகரித்த எடை உங்களைத் தொல்லையாக இருந்தால், அதைக் குறைக்க நாங்கள் சில டயட் சார்ட்டை கொண்டு வந்துள்ளோம், அதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் எடை 20 நாட்களில் குறையத் தொடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.