எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் அதற்கான ஆணையைப் பதிவிறக்கம் செய்து, செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரும்படி மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தவறான சிகிச்சையால் 3 ஆண்டுகளாக கோமா நிலையில் தவிக்கும் இளைஞருக்கு, உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்கலங்கி நிற்கின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
உலகின் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டவைதான். அதை பயன் படுத்தும் முறை அறிந்து மனிதர்கள் உபையோகிக்கும்போது அவை ஏராளமான நன்மைகளை தருகின்றன. அந்த வகையில், பல்வேறு உடல் உபாதைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ள ஆவரம்பூ பற்றியும், அதன் மருத்துவ குணம் குறித்தும் பார்க்கலாம்.
தமிழகத்திற்கு நீட் விலக்குகோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இரு சபைகளிலும், தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது, இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறையின் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் போலி நர்சிங் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.