TN Agriculture Budget 2024 Announcement: இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Agriculture Budget: தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயிகளுக்காக முத்துமுத்தான அறிவிப்புகளை வெளியிட்டார்.
கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
Tamil Nadu Agriculture Budget 2021: படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல "ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்" தொடங்கப்படும்
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்வார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.