Business Opprtunity: உணவாக பயன்படுத்தும் காளான், வெறும் உணவாக மட்டுமல்லாமல் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதச்சத்து மற்றும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்து கொண்ட காளானில், சர்க்கரைச் சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் என பல உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. சைவ உணவுக்காரர்களுக்கு, சோயா சங்ஸ் மற்றும் காளான் மிகவும் சிறந்த உணவு என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Mushroom Cultivation: காளான் அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு, இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது என்பதால், சந்தையில் காளானுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.