Migraine Headaches Tips: பலருக்கு அவ்வப்போது தாங்க முடியாத தலைவலி ஏற்படும். இதை சரிசெய்ய, சில இயற்கையான மருத்துவ முறைகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Constipation Natural Remedies: மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற எத்தனை வழிகள் இருந்தாலும், அத்தனையையும் முயற்சி செய்து பார்த்து சோர்ந்து போனவரா? கவலை வேண்டாம்... பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு...
Hair Care Tips: பலருக்கு தனது முடி கருகருவென வேகமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக எந்த டிப்ஸை பின்பற்ற வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ் இதோ!
Gingivitis Home Remedies: பலருக்கு ஈறுகளில் அடிக்கடி வலி ஏற்படும், அதை சில வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அவை என்னென்ன வைத்தியங்கள் தெரியுமா?
Turmeric For Weight Loss: உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ள மசாலாக்களில் ஒன்று மஞ்சள். எனவே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சளை பயன்படுத்துவதற்கான 5 வழிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
How To Relive Constipation? பலர் மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர். இதை இயற்கையான வழியிலேயே சரி செய்யலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Blood Pressure Caution: ரத்த அழுத்தம் அதிகமாவதைப் பற்றி அதிகம் பேசும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதைப் பற்றி யாரும் பேசுவதில்லை... ரத்த அழுத்தம் குறைந்தால் என்ன செய்வது?
நீர் கஷ்கொட்டையில் கால்சியம், வைட்டமின்-ஏ, சி, மாங்கனீஸ், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக அமையும். உடல் பலவீனம், வயிற்றுப் பிரச்சனைகள், தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் நன்மை பயக்கும்
பல உணவுகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன. அதிக சோடியம் கொண்ட ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக எடை அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதற்கு வாய்ப்புள்ளது.
அண்மையை அபிவிருத்தி செய்து, குழந்தை பாக்கியத்துக்கு உதவும் புடலங்காயின் மகத்தான மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள். வாரம்தோறும் இரண்டு மூன்று முறை உணவில் எடுத்துக் கொண்டால் நல்லது.
ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த, தினமும் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஆம்லா முதல் மாதுளை வரை உள்ள பழங்களை சாப்பிடுவதுடன் எண்ணெய் பொருட்களை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.