மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கையில், சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் வகையில், பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
budget 2023 expectations: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு - சோப்பு விலையெல்லாம் குறைக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என சாமானிய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் இன்னும் ஒரு சில நாட்களில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்திய ரயில்வேயில் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் "Lock-in" செயல்முறைக்கு முன்னதாக, நடைபெறும் வழக்கமான அல்வா கிளறும் விழா நடந்தது.
பட்ஜெட் 2023 விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அவற்றின் மீதான வரியை அதிகரிக்குமாறு வழக்கறிஞர் வர்ஷா தேஷ்பாண்டே மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.
PPF-செல்வ மகள் சேமிப்பு திட்டம்: சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு கொடுக்கும் வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நீண்ட காலமாக, அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வு இல்லை.
வருமான வரி: 2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு விதமான முறையின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டதாக இருக்கும்.
மத்திய அரசாங்கம் மற்றொரு வங்கியை தனியார்மயமாக்கப் போகிறது எனவும் தனியார்மயமாக்கலுக்கான நடவடிக்கைகள் மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
Parliament Monsoon Session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல்நிலை சரியானவுடன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளதென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், GSTவசூல் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், புதிய ஓய்வூதிய அமைப்பில் அதாவது NPS பங்களிப்பில் அரசு செலுத்தும் பங்கு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் தனியார் வங்கிகளுக்கான மிகப் பெரிய பம்பர் பரிசு எனக் கூறலாம். இனி வரி செலுத்துதல், பென்ஷன் பெறுதல் போன்ற பணிகள் மிகவும் எளிதாகும்.
இன்று நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை வழங்கினார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டதன் மூலம் கொரொனா காரணமாக இடம்பெயர்ந்த பயனாளிகள் பெரிதும் பயன்பெற்றனர் என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.