2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சேமநலநிதி பங்களிப்பு தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டிருந்தார்.
புதிய விதிகளின்படி, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழியர் பங்களிப்பு இருந்தால் அதற்கு 2021, ஏப்ரல் முதல் வரி விதிக்கப்படும்.
புதிய தொழிலாளர் சட்டத்தை அடுத்த நிதியாண்டில் செயல்படுத்தும் முனைப்பில் இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் (Ministry of Labour) தயாராகி வருகிறது. அதற்கான இறுதி கட்ட செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன.
7th Pay Commission: 2021 ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு மசோதா (new wage code) அமல்படுத்தப்பட்ட பின்னர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கக்கூடும்.
வங்கிக் கணக்குகள் உள்ளவர்கள் இணைய வங்கியியல் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த வசதி தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
நீங்கள் சமீபத்தில் உங்கள் வேலையை (Job) விட்டுவிட்டு ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், ஆனால் உங்கள் பழைய நிறுவனம் உங்கள் PF கணக்கு தகவலைப் புதுப்பிக்கவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கானது.
EPFO, நிஃப்டி 50, சென்செக்ஸ், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) மற்றும் பாரத் 22 குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்கிறது.
கோட் ஆன் வேஜஸ் 2019, அதாவது ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் டேக் ஹோம் மாத சம்பளம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 2021 ல் இருந்து குறைக்கப்படலாம்.
உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதில் சிக்கல் இருந்தால், நீங்கள் EPFO-விடம் வாட்ஸ்அப் மூலம் உதவி கேட்கலாம். EPFO அதன் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது.
EPFO சந்தாதாரர்கள் தங்கள் PF இருப்பை வீட்டிலிருந்தபடியே, எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டு கால், மற்றும் உமங் செயலி ஆகிய நான்கு வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊழியர்களின் கொடுப்பனவு கூறு மொத்த ஊதிய தொகுப்பில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று வரைவு விதிகள் குறிப்பிடுகின்றன.
2019-20 ஆம் ஆண்டிற்கான EPFO வட்டி எவ்வளவு என்பதையும், PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது என்பதையும் சுலபமாக தெரிந்துக் கொள்ளும் வழிமுறைகள் தெரியுமா?
வேலை செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கின் இருப்பு புதிய ஆண்டில் அதிகரிக்கும். ஏனெனில், பி.எஃப் கணக்கின் வட்டி பணம் டிசம்பர் இறுதிக்குள் கணக்குகளுக்கு மாற்றப்படும்.
இந்த சட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அல்லது மாநில நல வாரியத்தின் அடையாளம் காணப்பட்ட வலைத்தளத்தின் அடிப்படையில் பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பதிவு செய்யும் வசதிகளை வழங்கும் என்று கூறியுள்ளது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.