குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அவரை மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்கள் அடக்கம் செய்தனர். அதைவிட வேதனையானது என்னவென்றால், குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரோ அல்லது குழந்தையின் தாயோ அல்லது அவரது தந்தையோ, அந்த குழந்தையின் சிறிய வாழ்க்கையின் கடைசி நேரத்தில் கூட அருகில் இருக்க முடியவில்லை.
மாநிலத்தில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களை சரிசெய்ய கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலங்களில் ஏப்ரல் 20 மற்றும் 24 முதல் ஊரடங்கு உத்தரவில் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
நீண்ட நாட்களாக கேரளா கோவிட் 19 நோயாளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இன்று அந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. எந்தவொரு மாநிலமும் முதலில் வர விரும்பாத பட்டியல் இது.
மொபைல் போன்கள் விற்பனை மற்றும் சேவை கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் பட்டறைகள், கேரேஜ்கள் மற்றும் உதிரி பாகங்கள் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆறு புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 12-ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் திங்களன்று தெரிவித்தார்.
JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி கேரளா இல்லத்தில் வைத்து சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலித் எம்.எல்.ஏ அமர்ந்து போராட்டம் நடத்திய இடத்தை தூய்மையாக்க காங்கிரஸ் கட்சியினர் மாட்டு சாணம் கலந்த நீரை தெளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
ஈரான் கடற்படையிடம் சிறைப்பட்டுள்ள இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.