பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று வெங்காயம் படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லட்சியத்தை நோக்கிய பயணம் அரசியல் வழியில் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
Velupillai Prabhakaran: பிரபாகரனின் மரணம் இன்னும் ஒரு மிகப்பெரிய புதிராகவே இருந்து வருகின்றது. அவரது மரணம் குறித்த பல சர்ச்சைகளும், கேள்விகளும், சந்தேகங்களும் அவ்வப்போது எழுவதுண்டு.
Communist On Prabakaran Contro By Pazha Nedumaran: பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்
LTTE Prabakaran Contro: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ. நெடுமாறன் கூற்றை உறுதியாக மறுக்கிறது இலங்கை ராணுவம். இது தொடர்பாக அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகள் தொடங்கிவிட்டன.
பிரபாகரன் உயிருடன் உள்ளார், பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பல நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.
1970 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை தீவு தேசத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஒரு தனி தமிழ் நாட்டை அமைப்பதற்காக விடுதலை புலிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள வரணே அவஷ்யமுண்ட் திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.