Rohit Sharma | இந்திய அணிக்கு சீக்கிரம் புதிய முழுநேர கேப்டனை அடையாளம் காணுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
Retirement: 9483 ரன்கள் மற்றும் 659 விக்கெட்டுகள் எடுத்து இருந்த போதிலும், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2024 பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பல புகழ் பெற்ற வீரர்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்துள்ளனர். யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Ashwin | இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற்ற நிலையில், வர் பிசிசிஐ-யில் இருந்து எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னாள் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மற்ற லீக் போட்டியில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்துள்ளார்.
Vikrant Massey Announces Retirement: 12th Fail படத்தின் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்த நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 2025ம் ஆண்டு முதல் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Retirement Planning: ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்.
இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் மீது பிசிசிஐ பெரிய நடவடிக்கை எடுக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு விருப்ப விடுப்பு குறித்த ஒரு அப்டேட் வந்துள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது.
India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
National Pension System: பெரும்பாலான மக்கள் NPS இல் பணத்தை முதலீடு செய்வதால், வயதான காலத்தில் ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது உண்மைதான். ஆனால், NPS மூலம் இதைத் தவிர இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
இந்திய ராணுவத்தின் நாயின் ஓய்வுக்குப் பின் கிடைத்த மரியாதையை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ராணுவ நாய் மேரு, மீரட்டில் உள்ள தனது முதியோர் இல்லத்தை அடைய ரயிலின் ஏசி முதல் பெட்டியில் பயணம் செய்துள்ளது.
Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.