மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக்கூடும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.
பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் சரியான திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். அதற்காக அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ஒருவர் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், அதற்கு கடினமான சூத்திரம் என்று எதுவும் இல்லை. வழக்கமான முதலீடு மற்றும் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது இதற்கான முக்கிய விஷயங்களாகும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் 50,000 ரூபாய் ஓய்வூதியத்தை பெறுவதற்கான வழியை இப்போது காணலாம்.
தமிழ்நாட்டில் தல தோனி என கிரிக்கெட் ரசிர்களால் அன்பாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா சனிக்கிழமை (ஆகஸ்ட் 15, 2020) எம்.எஸ். தோனி தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் தானும் சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம் தோனி உறுதிப்படுத்தினார்.
உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் வீரர்களில் ஒருவரான ஹுசைன், விரைவில் 39 வயதான முன்னாள் இந்திய கேப்டன் MS Dhoni, இந்திய கிரிக்கெட்டில் இன்னும் நிறைய தனது திறமையை வழங்க வேண்டும் என்று கருதுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.