SBI Bank: எஸ்பிஐ தற்போது சிறு வணிகர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எம்எஸ்எம்இ சஹாஜ் (MSME Sahaj) என்பதன் மூலம் 15 நிமிடங்களில் யாருடைய உதவியும் இல்லாமல் கடன் பெற முடியும்.
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், இனி எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அவை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
SBI Profit Loss: 2023-2024 நிதியாண்டின் 3-வது காலாண்டில் பாரத ஸ்டேஎட் வங்கியின் நிகர லாபம் 35% வரை சரிந்துள்ளது. கடந்த முறை இதே காலாண்டில் ரூ.14,205 கோடி லாபத்தை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது
SBI Vs HDFC Vs PNB Vs ICICI Bank: நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வது பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதில் எந்த ஆபத்தும் இல்லை. கடந்த ஆண்டு வட்டி விகிதங்கள் அதிகரிக்கத்துள்ள நிலையில், தற்போது FD வட்டி விகிதங்கள் அதிக வருமானத்தை அளித்து வருகின்றன.
வீட்டிலிருந்தபடியே, பாரத் ஸ்டேட் வங்கியில், 5 நிமிடத்தில் கணக்கை துவங்கிவிடலாம். அந்தவகையில், எஸ்பிஐயில், வங்கிக்கணக்கை துவங்குவது எப்படி என்று பார்ப்போம்.
SBI கார்ப்பரேட் சம்பளத் தொகுப்பு (Corporate Salary Package) என்பது பாரத ஸ்டேட் வங்கியின் கார்ப்பரேட் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான வங்கி திட்டமாகும்.
SBI Latest News: எஸ்பிஐ ஏடிஎம் ஃபிரான்சைஸ் உரிமையை பெறுவதன் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
SBI New Rules For Credit Debit Card Transaction: எஸ்பிஐ கார்டுகள் நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களில் 42 ஓய்வறைகளுடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இலவச உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் சலுகைகள் முடிவடைய உள்ளது.
SBI Recruitment 2023: பாரத ஸ்டேட் வங்கியானது ரூ.41,000 வரையிலான சம்பளத்துடன் 1000 நபர்களுக்கு மேல் பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ Quick - MISSED CALL BANKING மூலம், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி-ஸ்டேட்மென்ட் போன்ற பல வகையான சேவைகளை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
SBI Savings Account: எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கிய 14 நாட்களுக்குள் கணக்கை மூடிவிட்டால் அதற்கு வங்கி உங்களிடம் எவ்வித கட்டணத்தையும் வசூலிக்காது.
மக்கள் கேஒய்சி ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்களிடமோ அல்லது சரிபார்க்கப்படாத/அங்கீகரிக்கப்படாத செயலிகளிலோ பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் ரூ.10,000க்கும் மேல் பணம் எடுக்கும்பொழுது ஓடிபி எண்ணை உள்ளிட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.