Lord Shani: நவகிரகங்களில் அனைவரும் பார்த்து பயப்படும் ஒரே கிரகம் சனி தான். சனியின் சஞ்சாரத்தால் பாதகமான பலன்கள் ஏற்படும் என்ற காரணத்தால் பலரும் பயப்படுகின்றனர். நீதிபதியாக செயல்படும் சனி எப்படியெல்லாம் பலன் கொடுப்பார்?
Great Pyramid of Giza : 481 அடி உயரம் இருந்த பிரம்மாண்டமான பிரமிடு, மண் அரிப்பின் காரணமாகவும், மேல் பகுதி அகற்றப்பட்டதாலும் சுமார் 455 அடியாக உயரம் குறைந்துவிட்டது என்பது காலம் செய்த கோலம்...
முருகக் கடவுளை தமிழ்க் கடவுள் என்று அழைக்கிறோம். முருகனை சிவனின் மைந்தனாக நாம் நினைத்து சிவகுமரன் என்றால், இந்த நம்பிக்கை இந்தியாவின் பல பகுதிகளில் மாறுபடுகிறது.
Amarnath Yatra 2022: புனித அமர்நாத் யாத்திரை 2022 ஜூன் 30 ஆம் தேதி துவங்கியது. இதுவரை 70 ஆயிரம் பேர் அமர்நாத் லிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்த புனித யாத்திரையில் முக்கியமாக தரிசிக்க வேண்டிய 5 இடங்கள் உண்டு. அவை அனைத்தையும் சென்று வணங்கினால்தான் புனித யாத்திரை பூர்த்தியாகும்.
அமர்நாத் குகையில், அழியாமையின் ரகசியத்தை அன்னை பார்வதிக்கு, சிவபெருமான் கூறியதாக நம்பப்படுகிறது.
இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பம். அதற்கு பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியதில்லை. மனம் நிறைய அன்பும், பக்தியும் இருந்தால் போதும். கடவுளின் பூரண கடாட்சம் நம் மீது விழும்.
இந்து மதத்தில் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம், பூஜை செய்யும் வழிமுறைளும் பற்பல. தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.