Train Travel And Middle Birth : ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானதாக இருப்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும், அவற்றில் ஒன்று நீண்ட பயணம், புதியவர்கள் அறிமுகம், வெவ்வேறுவிதமான மனிதர்களை சந்திப்பது ஆகியவை முக்கியமானவை.
தென்காசி அருகே தண்டவாளத்தில் விழுந்து லாரி விபத்துக்குள்ளான போது, எதிரே வந்து கொண்டிருந்த ரயிலை சாமர்த்தியமாக டார்ச்லைட் அடித்து சிக்னல் கொடுத்து நிறுத்திய முதியவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
எஸ். வளைவு பகுதில் லாரி விபத்துக்கு உள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து ரயிலை நிறுத்தினர்.
Train Without Driver: ஓட்டுநர்கள் யாரும் இல்லாமல், எந்தவித கட்டுபாடுகளும் இன்றி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வரை சரக்கு ரயில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IRCTC Hacks: ஓடும் ரயிலில் காலி சீட் இருப்பதை IRCTC செயலியில் லாக்-இன் செய்யமலேயே வீட்டில் இருந்த படியே நீங்கள் பார்க்கலாம். அதுகுறித்து இதில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
Thaipoosam Holidays Special Trains: நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டும், தைப்பூச பண்டிகையை முன்னிட்டும் மூன்று நாள்களுக்கு 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Indian Railways: இந்திய ரயில்வேயின் புதிய விதி வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே முன்பதிவு செய்துள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
Fastest Train: உலகின் அதிவேக ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மணிக்கு 200... 300 அல்ல 500 கி.மீட்டரும் அல்ல.... இந்த ரயில் மணிக்கு 603 கி.மீ வேகத்தில் ஓடுகிறது
Chenani to thoothukudi Train: 5 நாட்களுக்குப் பின் முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Viral Video: கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு ரயிலில் பயணி ஒருவர் படுக்க செய்த தில்லாலங்கடி வேலையின் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகடங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த பயனர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.
Viral Video: வீடியோவில், ஓடும் ரயிலில் இரண்டு பெண்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது. பெண்கள் ஆடும் நடனம் அபாரமாக உள்ளது என்றாலும், ஓடும் .ரயில் அதற்கான இடம் அல்ல என்பதுதான் உண்மை.
TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.