Cheap Flight Tickets: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில், பேருந்து என எதிலும் டிக்கெட் கிடைக்கவில்லை என கவலையில் உள்ளீர்களா, இப்போது குறைந்த விலையில் நீங்கள் விமானத்தில் டிக்கெட் எடுக்கலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
RapidX Inauguration: டெல்லி தேசிய தலைநகர் பகுதியை (NCR) மீரட் நகருடன் இணைக்கும் ரேபிட் எக்ஸ் ரயிலை நாளை (அக்டோபர் 20, வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். RapidX அமைப்பு ஒரு அரை-அதிவேக நகர்ப்புற ரயில் அமைப்பாகும், இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்.
IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இரவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
How To Check Seat Vacany In Train: ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களை பெற டிக்கெட் பரிசோதகரை இனி தேட வேண்டாம், எளிமையாக மொபைலிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
ஜி20 இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தவிர, இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிற மரியாதைக்குரிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Indian Railways: சென்னை - பெங்களூரு செல்லும் வழித்தடத்தில் ஒரு பகுதியில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இனி பயணம் நேரம் குறையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Fake IRCTC App Scam: மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் எடுப்பவரா நீங்கள்... அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான். போலியாக வலம் வரும் IRCTC செயலி குறித்த முழு விவரத்தையும், அந்த மோசடியில் இருந்து தப்பிப்பது குறித்தும் இதில் காணலாம்.
Indian Railways: பயணிகள் தங்கள் ரயில் பயணத்தில் கவனமாக இருப்பதை போன்றே, ரயிலில் டிக்கெட் எடுக்கும்போதும், எடுத்த பின்னும் அதனை கவனமாக சரி பார்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.