ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் விதிகள் இரண்டும் ஐசிசியால் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலருக்குமான கிரிக்கெட் விதிகளில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
ஆடவர் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி சமமாக நிர்ணயித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த சர்வதேச போட்டிகளில் இருந்து அமலுக்கு வரும்
11 Overs In ODI: இலங்கை - நியூசிலாந்து இடையிலான மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தவறான கணக்கீட்டின் காரணமாக ஒரு பெளலர் 11 ஓவர்களை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
Women Ashes 2023: ENG vs AUS: ஆஸ்திரேலியாவை, தங்கள் சொந்த மைதானத்தில் வீழ்த்துவதில் உறுதியான நம்பிக்கை இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்
BCCI On Women Cricket: மகளிர் கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர வீராங்கனைகள் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ அறிவித்தது. ஹர்மன்பிரீத், மந்தனா கிரேடு ஏ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்
CommonWealth Games 2022: காமன் வெல்த் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.
அண்மையில், உலக மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் அணி இந்தியாவின் ரோஹித் சர்மா என்றும் அழைக்கப்படும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் மகளிர் IPL போட்டிகள் கொண்டுவருவது குறித்து விருப்பம் தெரிவித்திருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.