வெள்ளத்தால் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் மாகாண தலைநகர் ஜெங்ஜோவில் அதிக மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு ஒரே நாளில் சுமார் ஒரு வருட கால மழை பெய்ததாக சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரத்தத்தின் நிறம் சிவப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நீல நிற ரத்தம் இருக்கும் ஒரு கடல் உயிரினம் உள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா... மேலும் அதற்கு 3 இதயங்கள் துடிக்கின்றன.
இங்கிலாந்துக்கு பயணம் செய்யத் தயாராகும் இந்தியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் இங்கிலாந்து பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு கரும்புள்ளியுடனும், தலையின் பின்புறத்தில் ஒரு கட்டுடனும் காணப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் ஒரு புதிய உடற்பயிற்சி போக்கு டிரெண்ட் ஆகி வருகிறது. இங்கு பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மணிக்கணக்காக தண்ணீரில் செலவிடுகிறார்கள். இதற்காக பல குழுக்கள் உள்ளன.
அமெரிக்கா இரண்டாவது முறையாக விசாவுக்கான லாட்டரி செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதனை அறிவித்துள்ளது.
புதன்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.
தென் கொரியாவும் வட கொரியாவும் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தங்கள் தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன.
லண்டன் நகரில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள், சுரங்கப்பாதைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதை உள்ளூர் அமைச்சர்கள் அனுமதிப்பதாக இங்கிலாந்து அரசின் சுகாதார ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விமானத்தில் விண்வெளிக்குச் சென்றார். இது உலகம் முழுதும் பேசப்பட்டது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 14 நாள் காலகட்டத்தில் கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், தொழில்கள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களும் வளாகங்களும் மூடப்பட்டிருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.