பல துறைகளில் வளர்ச்சிக்கான போட்டியில் சீனா முன்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் நாட்டில் சீரழிந்து வரும் சமூக அமைப்பு அங்கு பெரிய பிரச்சனையாகி வருகிறது. ஒருபுறம், திருமணம் போன்ற உறவில் இளம் பெண்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் இளம் பெண்களை திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. இதற்கிடையில், சீன பெண்களுக்கு வழங்கப்படும் 'காதல் விடுப்பு' மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
Tata Airlines முதல் விமான சேவை முதல், சீனா விண்வெளி குழு பயணத்தை தொடங்கிய மூன்றாவது நாடாக மாறியது வரை, வரலாற்றில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
போலி பரிசுப் பொருட்கள் கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு அரச குடும்பம், மற்றொரு நாட்டு அதிபருக்கு போலி பரிசு கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டதுண்டா?
முதல் மலேரியா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது.
உலகின் மிகவும் விலையுயர்ந்த காபி 2021: உலகம் முழுவதும் ஏராளமான காபி பிரியர்கள் உள்ளனர். பல வகை காபிகள் இருந்தாலும், உலகில் சில சிறப்பு வகை காபிகள் உள்ளன. இவை நினைத்து பார்க்க முடியாத அளவு விலை உயர்ந்ததாக இருக்கிறது.
சீனா ஏற்கனவே தைவானை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் உள்ளது என்றும், அது 2025 க்குள் "முழு அளவிலான" படையெடுப்பை நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்றும் சியு கூறினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, முறைகேடான நிதி முதலீடுகளை அம்பலப்படுத்திய பனாமா ஆவணங்கள் (panama papers) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம்.
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. இமய மலையில் அமைந்துள்ள இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
எக்குவடோரில் செவ்வாயன்று நடந்த கலவரத்தில் ஆரம்பத்தில் 30 பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கலவரங்களில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.