கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் கியூபாவில் (Cuba) கடும் உணவுப் பஞ்சம், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. உணவு கிடைக்காமல் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை, என தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளையை சேர்ந்த மருத்துவர் ஜீ தொலைகாட்சிக்கு (Zee News) கடிதம் அனுப்பியுள்ளார்.
தாலிபான் கலாச்சார ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில், அனைத்து இமாம்களும் மதகுருக்களும் தாலிபான் வசமுள்ள பகுதிகளில் தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட விதவை பெண்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவைப் பற்றிய ஒரு அமெரிக்க அறிக்கை வெளிவந்துள்ளது. இது உலக நாடுகளின் பீதியை அதிகரித்துள்ளது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு இன்னும் 5ஜி நெட்வொர்க் கிடைக்காத நிலையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.
வட கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதோடு தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஹைத்தி அதிபரும் சர்வாதிகாரியுமான ஜோவெனெல் மயிஸ், (Jovenel Moise) அவரது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டது அந்நாட்டில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. அதிபரின் மனைவியான மார்டினி மொய்சி மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் மிக அதிக அச்சத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
முதல் உலகப் போரின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக டிரம்ப் ஐரோப்பாவுக்குச் சென்றபோது Hitler did good things' என ஹிட்லரை புகழ்ந்து பேசிய தகவல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.