அதுக்குள்ள வாரிசுக்கு வெற்றி விழாவா?

வாரிசு திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், கேக் வெட்டி படக்குழுவினருக்கு விஜய் கேக் ஊட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Trending News