மெக்னீசியம் நமது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடு முதல் இதய ஆரோக்கியம், தசைகள் ஆரோக்கியம் எலும்புகளை வலுப்படுத்துதல், ஆற்றல் உற்பத்தி வரை அனைத்தும் இதில் அடங்கும்.
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறி என்பதில் மாற்று கருத்து இல்லை. இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. ஆனால், இதனை குறிப்பிட்ட சில உணவுகளுடன் எடுத்துக் கொள்வது பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலர் கிரீன் டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதைப்போலவே, ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் நீல நிற சங்கு பூவினால் தயாரிக்கப்படும் ப்ளூ டீ பற்றி அறிந்து கொள்ளலாம்.
Cholesterol Control Tips: நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதால், இரத்தம் வழங்கும் நரம்புகள் தடைபடுகின்றன. நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குவிக்கும் பல உணவுகள் உள்ளன.
நீரிழிவு நோய் குறித்த சமீபத்திய ஆய்வின்படி, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதே சமயம் நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வராது.
Weight Loss Tips: ஆரோக்கியமாக வாழ, நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், உடல் பருமனை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் தவிர்க்கலாம்.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன.
Chia Seeds For Weight Loss:சியா விதைகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றைச் சற்றும் யோசிக்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால், கலோரி அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் குலைந்து போகலாம்.
Foods To Reduce Bad Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கச் செய்து, LDL அளவை குறைக்க உதவும் இந்த 7 உணவுகளை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
பப்பாளியை தினமும் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் காணப்படுகின்றன.
Health Benefits of Cloves:ஆயுர்வேத பண்புகள் நிறைந்த கிராம்பு என்னும் மசாலாவில், வைட்டமின் சி, கே, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு வீக்கத்தைத் தடுத்து, கல்லீரல், எலும்பு, செரிமானம் மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் ஆற்றல் கொண்டது கிராம்பு.
இந்திய சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகின்றன. அதிலும் சில மசாலாப் பொருட்கள் உடலுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
Diabetes Diet: நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் முதல் அறிவுரையே, அவர்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். ஏனெனில் இவை இரண்டின் மூலம் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
Lemon For Weight Loss: தினமும் 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், உடல் எடை குறைப்புக்கு எந்தளவிற்கு உதவும் என்பதையும் இங்கு காணலாம்.
Avoid These Foods In Breakfast: காலை உணவாக வெறும் வயிற்றில் இந்த 5 உணவுகளை தவிர்த்துவிடும்படி ஊட்டச்சத்து நிபுணர் ஒரு அறிவுறுத்தி உள்ளார். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
High Cholesterol Control Tips:ஆரோக்கியமற்ற உணவுகள், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றால் நரம்புகளில் LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
Benefits of Fig: அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதன் மூலம் உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை கிடைக்கின்றன.
நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் மிகவும் தூக்கம் முக்கியமானது. தூக்க சரியாக இலை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.