ஜியோசெலோன் எல்ஜான்ஸ் எனும் அரியவகை நட்சத்திர வகை ஆமைகளை இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு கடத்த முயன்ற மூவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்!
விசாகபட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1,125 கி.மீ. தொலைவில் அரியவகை நட்சத்திர ஆமைகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் மதனபள்ளி அருகே ஒருவர் ஆமைகளை கடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து விசாகபட்டினம் ரயில் நிலையத்தில், சுமார் 1125 அரியவகை நட்சத்திர ஆமைகளை கடத்தியதாக மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#AndhraPradesh: Directorate of Revenue Intelligence (DRI) arrested Three people who were illegally transporting Indian Star Tortoises from Vizag railway station yesterday. 1125 Indian Star Tortoises have been recovered. Further investigation is underway. pic.twitter.com/Na5eL4Rus6
— ANI (@ANI) August 5, 2018
மேலும் இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.