கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிவான புதிய தொற்று பாதிப்புகள் 86,498. இது கடந்த 63 நாட்களுக்கு பிறகு பதிவாகியுள்ள குறைந்த அளவாகும். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு 1 லட்சத்துக்கும் குறைவான புதிய தொற்று பாதிப்புகள் திங்களன்று பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 2,123 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கயும், 13,03,702 ஆக குறைந்துள்ளது.
ALSO READ: நாட்டு மக்களிடையே உரையாற்றினார் PM Modi: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்!!
India reports 86,498 new #COVID19 cases, 1,82,282 discharges, and 2123 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 2,89,96,473
Total discharges: 2,73,41,462
Death toll: 3,51,309
Active cases: 13,03,702Total vaccination: 23,61,98,726 pic.twitter.com/d3U55MKQ3n
— ANI (@ANI) June 8, 2021
தமிழகத்தை பொறுத்தவரை திங்களன்று தமிழ்நாட்டில் 19,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1530 பெர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: TN Lockdown News: தமிழகத்தில் அமலுக்கு வந்த தளர்வுகள், எவை அனுமதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR