'கடம்பன்' டீஸர்!!

Last Updated : Nov 1, 2016, 10:21 AM IST

Trending Photos

'கடம்பன்' டீஸர்!! title=

ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் 'கடம்பன்' படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கேத்ரீன் தெரசா நாயகியாக நடித்துள்ளார், மேலும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

Trending News