அடுத்தடுத்து ஜெயிக்கும் மாரி! வில்லத்தனத்துடன் சதித்திட்டம் போடும் தாரா! மாரி சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!

Mega Serial Update : மாரியை சிக்க வைக்க சதி செய்யும் தாரா.. நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 20, 2024, 11:48 AM IST
  • பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல்!
  • மாரியை சிக்க வைக்க சதி செய்யும் தாரா..
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அடுத்தடுத்து ஜெயிக்கும் மாரி! வில்லத்தனத்துடன் சதித்திட்டம் போடும் தாரா! மாரி சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்! title=

Maari TV Serial Online: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி ஆசைப்பட்ட படியே அம்மனுக்கு சாற்ற இருந்த கிரீடத்தை குழந்தையாக பிறந்துள்ள தேவி தொட்டு கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மாரி அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டே போக அவளை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என தாரா வில்ல தனத்தோடு யோசிக்கிறாள். 

அதைத்தொடர்ந்து வெண்ணிலா  மாரிக்கு போன் செய்து கம்பெனிக்கு வர சொல்ல மாரி சூர்யாவைவும் கூப்பிடுகிறாள். ஆனால் சூர்யா நீதானே கம்பெனி பொறுப்பெல்லாம் பாத்துக்கிற நீயே போயிட்டு வா என அனுப்பி வைக்கிறான். 

மேலும் படிக்க | கீதா கிடைச்சிட்டா அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம்! பிளான் பண்ணும் துங்கா! கார்த்திகை தீபம் எபிசோட்

பிறகு மாரி அங்கிருந்து கம்பெனிக்கு கிளம்பி வர இதை கவனித்த தாரா ஏதாவது சதி செய்யலாம் என யோசிக்கிறாள். அதன் பிறகு மாரி ஆபீஸ் வந்து சேருகிறாள். 

ஆபீஸில் எல்லா வேலைகளும் சரியாக நடந்து கொண்டிருக்க மாரி எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என்று தொழிலாளர்களை பாராட்டி பேசுகிறாள். இந்த நேரத்தில் தாரா ஏற்பாடு செய்த இரண்டு தொழிலாளர்கள் மிஷினை ரிப்பேர் செய்து விட முயற்சி செய்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | என்னை கைது பண்ணிடாதீங்க அலறி துடிக்கும் ஐஸ்வர்யா! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News