‘வீரா’ படத்தின் டிரைலர் இன்று வெளியீடு!!

Last Updated : Sep 10, 2017, 01:31 PM IST
‘வீரா’ படத்தின் டிரைலர் இன்று வெளியீடு!! title=

கிருஷ்ணா நடிப்பில் உருவாகும் ‘வீரா’ படத்தின் டிரைலர் இன்று 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

பாக்கியம் சங்கர் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்திருக்கும் படம் ‘வீரா’. இதில் ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ளனர். இசை லியோன் ஜேம்ஸ் அமைத்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். 

இந்த படத்தின் டிரைலர் இன்று (செப்டெம்பர் 10) வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Trending News