டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வட்டு எறிதல் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவில் கமல்ப்ரீத் கவுர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். தகுதி சுற்றில் நடைபெற்ற போட்டியில், 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு வட்டெரிந்து, இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் கமல்ப்ரீத் கவுர் வெற்றி பெற்ற நிலையில், ஏ பிரிவு போட்டியில் இந்தியாவின் சீமா புனியா தகுதி பெறவில்லை
வில்வித்தை போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் தோல்வி அடைந்துள்ளார்.
Tokyo Olympics: Discus thrower Kamalpreet Kaur ranks second in qualification, advances to final
Read @ANI Story | https://t.co/FZNWVa6SWM#TokyoOlympics #KamalpreetKaur pic.twitter.com/YTv8YkDEzA
— ANI Digital (@ani_digital) July 31, 2021
ALSO READ | Shocking News! Tokyo ஒலிம்பிக்ஸில் தீவிரவாதி தங்கப்பதக்கம் வென்றாரா? சர்ச்சை…
நேற்றைய டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது பதக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், பெண்கள் 69 கிலோ பிரிவில் காலிறுதியில் சீன தாய்பேயின் நியான் சின் சென் -ஐ தோற்கடித்தார். இதன் மூலம் லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் லாவ்லீனா போர்கோஹெய்ன் குத்துச்சண்டையில் வரலாறு படைத்துள்ளார்.அசாமை சேர்ந்த குத்துச்சண்டை வீரர், இந்தியாவிற்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
Also Read | Team India: மேலும் 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR