தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை உள்ளன.
தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து உடனடியாக சிகிச்சையளிக்கவும் மற்றும் மக்களுக்காக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நமது கழக உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நமது கழக உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
— Vijayakant (@iVijayakant) October 10, 2017
தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து உடனடியாக சிகிச்சையளித்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் pic.twitter.com/y5zgxhT0Ct
— Vijayakant (@iVijayakant) October 10, 2017