இமயமலையில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை நேபாளம் அறிவித்துள்ளது. நேபாளத்தில் எடுக்கப்பட்ட அண்மை அளவீடுகளுக்கு பிறகு இந்த செய்தியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.
PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று ஜான் ராட்க்ளிஃப் கூறினார்.
சீனா, 30 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவிடமிருந்து இருந்து 9 கோடி கிலோ அரிசியை இறக்குமதி செய்துள்ளது, அதாவது, சீனா எல்லையில் இந்தியாவுடன் பிரச்சனை செய்து வரும் அதே நேரத்தில், தனது குடிமக்களுக்கு உணவளிக்க இந்தியாவிடன் சரண்டைந்துள்ளது. நமது விவசாயிகள் எல்லையில் சண்டையிடுவதில்லை. ஆனால் எதிரிக்கு நமது நட்டின் வலைமையை உணர்த்தியுள்ளனர்.
வேகமாக வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, பல மாநிலங்களில் மாஸ்க்யுடன் வெளியே வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ஆனால் மாஸ்கை சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால், நீங்கள் இந்த நோய்த்தொற்றுக்கு பலியாகலாம், எனவே இதைப் பயன்படுத்துவது முக்கியம்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ரக ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. பிரம்மோஸ் BrahMos சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை, உலகின் மிக வேகமாக செயல்படும் ஏவுகணை அமைப்பாகும்.
சீனாவின் வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர்.
எதிர்கால போர்களில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் அமெரிக்கா ஒரு பெரும் சக்தியாக இருக்க விரும்பினால், எதிர் கால தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ராணுவத்தை மேலும் பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெண்டகன் அறிக்கை கூறுகிறது.
பிரம்மபுத்ரா நதியில் பெரிய அணை கட்ட சீனா திட்டமிடுகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் ஒரு பகுதியில் மிகப்பெரிய நீர் மின் திட்டத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனா மூன்று நாடுகளுடன் தற்போது பிரச்சனை செய்து வருகிறது. ஜி ஜின்பிங் படையினரிடம் சிறப்புரை ஆற்றி வரும் நிலையில், சீனா போருக்குத் தயாராகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
PlayerUnknown’s Battlegrounds எனப்படும் மிகவும் பிரபலமான PUBG மொபைல் செயலி உட்பட 118 சீன செயலிகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்தது.
சீனப் பெருஞ்ட்சுவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் 'Great Wall of China' என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.