Egg For Health: முட்டைகளை பச்சையாகவும் சாப்பிடலாம், அழகுப் பொருளாகவும் உபயோகிக்கலாம், ஊட்டச்சத்தின் உறைவிடமாக இருக்கும் முட்டையின் ஆரோக்கிய நன்மைகளின் சக்தி
Avoid Eating These Foods with Eggs: முட்டை நாம் உண்ணும் உணவுகளில் அதிக சத்துக்களை கொண்ட ஓர் உணவுப் பொருள். இதில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள.
இயற்கைக்கு மாறாக அவ்வப்போது நடக்கும் விந்தையான விஷயங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடும். அந்த வகையில் கர்நாடகாவின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள லைலா அருகே முந்திரி வடிவத்தில் கோழி முட்டைகள் இட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முட்டை மிகவும் சத்தான உணவு என்றாலும், முட்டை சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட வேண்டும் என்பது முக்கியம். முட்டை சாப்பிட்ட உடன் சில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
Side Effects of Eggs: அளவுக்கு அதிகமான முட்டை நமது ஆரோகியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொப்பை மற்றும் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் பெரிய பிரச்சனையாகிவிட்டது, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், நம் உடல் எடை வேகமாக அதிகரித்து வருகிறது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தூண்டும் என்றும், முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வரும் என்றும் சீன ஆய்வு முடிவைச் சுட்டிக்காட்டுவது இப்போது பேசுபொருளாகியுள்ளது. இதில் உண்மையில்லை என்று பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
Side Effects of Egg: அதிக முட்டைகளை சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். புரதத்தின் வளமான ஆதாரமாக இருப்பதால், அதை அதிக அளவில் உட்கொள்வது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில் உங்களின் எச்சரிக்கையும் விழிப்புணர்வும், மட்டுமே உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதற்கு உங்களின் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
முட்டை எப்போதுமே விவாதங்களை ஏற்படுத்தும் உணவு. சைவமா இல்லை அசைவமா என்ற சர்ச்சைக்கும் முட்டைக்கும் உள்ள உறவு அதன் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கருவைப் போல ஒன்றுடன் ஒன்று பிணைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.