மேக்ஸ்வெல்லின் அதிரடியால் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இரு அணிகளும் இருக்கின்றன.
சிக்கிம் வெள்ளம்: 23 வீரர்கள் காணவில்லை: 41 வாகனங்கள் நீரில் மூழ்கின. டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் 15 முதல் 20 அடி வரை உயர்வு. நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனினும் அதன் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன. குறிப்பாக பாம்பு, யானை, குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் கௌகாத்தியில் தொடர் மழை பெய்துவருவதால், போட்டி நடைபெறுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த 8 நாட்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் செலவானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Maharashtra Political Crisis: சிவசேனாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தனக்கு 6 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார். உண்மை என்ன? அவருடன் இருக்கும் எம்எல்ஏக்கள் விவரங்களை பார்ப்போம்.
தல தோனியின் அன்பு மனைவி சாக்ஷி தோனி தனது பிறந்த நாளை துபாயில் கோலாகலமாகக் கொண்டாடினார். 'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி தோனி 1988 நவம்பர் 19 அன்று அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் பிறந்தார்.
"நேரமின்மை" காரணமாக அசாம் மாநில தலைநகரில் நடைபெறவிருக்கும் "Khelo India" விளையாட்டுகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10 அன்று குவாஹாட்டிக்கு செல்ல மாட்டார் என பாஜக மூத்த தலைவர் புதன்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதால் குவாஹாத்தி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நம் கிரிக்கெட் வீரர்கள் மறக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.