உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும்.
Thyroid Control: தைராய்டை கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்... சுறுசுறுப்பாக இருப்பதும் சோம்பலைத் தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை புரிந்துக் கொண்டால், ஆரோக்கியம் உங்கள் கையில்...
Side Effects Of Taking More Salt: அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது
High Cholesterol Symptoms: அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: உலக அளவில் உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேரும் பிரச்சனை இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது. மேலும், சர்க்கரை நோயாளிகளிடம் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இன்னும் அதிகமாகக் காணப்படுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் தீவிரமான ஒரு நிலையாகும். இதனால் பலவித நோய்களும் சங்கடங்களும் நமது உடலை ஆட்கொள்ளக்கூடும். கொலஸ்ட்ராலின் காரணமாக இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கிறது.
World Diabetes Day: நீரிழிவு நோய்க்கு எதிரான உணவுகளை தவிர்ப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும் ஒருபுறம் இருந்தாலும் நீரிழிவு நோய் வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்வதும் அவசியம்.... அதற்கான அறிகுறிகள் இவை...
Zinc In Your Food: கனிமச்சத்துக்களில் முக்கியமான ஒன்று துத்தநாகம். இது ஒருவரின் உடலுக்கு சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஆனால், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முக்கிய இரசாயன எதிர்வினைகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 100 நொதிகளுக்கு, துத்தநாக சத்து அவசியம்
Sperm Count vs Food: நமது அன்றாட உணவுப் பட்டியலில், எதுபோன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் மற்றும் விலக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு பின்பற்றினால், அது விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்கும்
Cure Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும். ஆனால் நீரிழிவுக்கு எதிரான உணவுகளை தவிர்ப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும் சர்க்கரை நோயை போக்குமா?
நீரிழிவு நோயின் ஆபத்து மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது வயதானவர்கள் மட்டுமல்ல, 40 வயதுக்கு குறைவானவர்கள், குழந்தைகள் கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ற்போதைய காலகட்டத்தில், எல்லோரும் மிகவும் பிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை மிகவும் ஸ்லிம்மாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க, அவர்கள் பலவிதமான டயட் அட்டவணையைப் பின்பற்றுகிறார்கள்.
இளநீர் எப்போதும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கர்ப்ப கால பிரச்சனைகள் முதல், சிறு நீர் பாதை தொற்று வரை உடலின் பல பிரச்சனைகளுக்கு இளநீர் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உலர் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா; அல்லது அப்படியே எடுத்துக் கொள்வது நல்லதா என பலருக்கு கேள்வி மனதில் எழுவதுண்டு.
சிறுவயதில் இருந்தே, மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நல்லது என பலர் கூற கேட்டிருப்போம். ஏனென்றால் மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன.
மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காகச் செல்லும்போது, மருத்துவர்கள் நாக்கைக் காட்டச் சொல்வார்கள். ஏன் மருத்துவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்கள் உடலில் ஏதேனும் நோய் தாக்கினால், நாக்கின் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து வேறு நிறத்திற்கு மாறுகிறது. நாக்கின் நிறத்தை வைத்து, நமது உடலை தாக்கும் நோயை கண்டுபிடித்து விடலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், நமது உடலில் பல வகையான நச்சுக்கள் சேரத் தொடங்குகின்றன. இது பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது.
பச்சை காய்கறிகளின் பக்க விளைவுகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதிலும் சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது.
மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது என்பதால், கவனம் தேவை. சில உணவுகள் அல்லது பழக்கவழக்கங்கள் பாலியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அவை விரைவில் கைவிடப்பட வில்லை எனில், அதன் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.