நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில், இயற்கையான சர்க்கரையும், லேசான இனிப்பும் இருப்பதால், இளநீர் நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா கூடாதா என்ற சந்தேகம் பலர் மனதில் இருக்கிறது.
பழைய திரைப்படங்களில், பாம்பு கடித்தால், கடித்த இடத்தில், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சி துப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இவ்வாறு செய்பவருக்கு மரணம் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே பாம்பு கடித்தால் செய்யக் கூடியது என்ன செய்யக் கூடாதது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிகரிக்கும் உடல் எடை தற்போது அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாகி விட்ட நிலையில், பலர் பலவிதமான டயட்டுகளை பின்பற்றி தங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் பேலியோ டயட்.
பல் ஆரோக்கியம்: பல் துலக்குவது நமது வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு முக்கிய வழியாகும், எனவே பல துலக்கும் பிரெஷ்ஷை வாங்கும் போதும் சில விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
குளிர்காலத்தில் நோயிருந்து தப்பிக்க கரு மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள், அஸ்வகந்தா மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களைக் கொண்டு கஷாயம் செய்து குடிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால்ஆர்வ கோளாறில், ஒரு நாளைக்கு மூன்று முறை கஷாயம் குடித்தால், நீங்கள் எதிர் விளைவை சந்திக்க நேரிடும்.
உடலில் உள்ள பெரும்பாலான சோடியம் சத்து, இரத்த நாளங்களிலும் செல்களைச் சுற்றியுள்ள திரவங்களிலும் காணப்படுகிறது. சோடியம் இந்த திரவங்களின் சமநிலையை பராமரிக்கிறது.
இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. தற்போதைய மோசமான உணவு பழக்கத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.
உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம்.
காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவாகும். ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் உண்ணும் உணவுகள், அன்று முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்குவதாக இருக்க வேண்டும்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாக இருந்தாலும், சில உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலின் முழு செயல்பாட்டையுமே பாதித்து விடும். அதில் ஒன்று சிறுநீரகம்.
டீயுடன் சாப்பிடக் கூடாத விஷயங்கள்: டீ பிரியரா நீங்கள்? பெரும்பாலான தேநீர் பிரியர்கள் தேநீருடன் சில ஸ்னாக்சை சேர்த்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால், தேநீருடன் சிலவற்றை சேர்த்து சாப்பிட்டால், அதனால் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், இந்த பக்க விளைவுகளை பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும். பலருக்கு டீ அருந்தும் நேரம் அவர்களுக்கான நேரமாக உள்ளது. இந்தியாவில் தேநீர் அதிக மக்களால் குடிக்கப்படுகிறது. சிலர் அதை தேசிய பானம் என்றும் அழைக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.