குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நாடுகள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவற்றின் தடுப்பூசி கையிருப்பு பற்றிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் WHO கூறியுள்ளது.
Sperm killer Foods: ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், அது திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, தந்தையாகவேண்டும் என கனவு பொய்த்து போகும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.
உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான தொற்று அபாயங்கள் குறித்த மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு குரங்குக் காய்ச்சல் தொடர்பான அவசர கூட்டத்தைக் கூட்டுகிறது
முட்டை மிகவும் சத்தான உணவு என்றாலும், முட்டை சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட வேண்டும் என்பது முக்கியம். முட்டை சாப்பிட்ட உடன் சில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி... அது சரியான வழி தானா அல்லது அது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இதய நோய், கண் நோய், சிறுநீரக நோய் போன்றவை உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில், வெங்காயம் எவ்வாறு இரத்ததில் உள்ள கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
கொரோனாவின் ''கோடைக்கால அலை'' பரவுவதான அச்சங்களுக்கு இடையில், BA.4 மற்றும் BA.5 ஆகிய ஓமிக்ரான் விகாரங்கள் இரண்டுமே கவலையின் மாறுபாடுகள் என்று கூறப்படுகிறது
பழங்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் நிறைந்துள்ளன.
நாம் அன்றாட சமையலில் பயன் படுத்தும் ஒரு பொருள் உப்பு. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று பழமொழி உண்டு ஆனால், உப்பு மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.