இன்றைய காலகட்டத்தில், பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், இளையவர்களுக்கு மறதி பிரச்சனை இருக்கிறது. பிறரிடம் சொன்ன விஷயங்கள், நாம் செய்வதாக சொன்ன விஷயங்கள், பொருட்களை வைத்த இடங்கள், செய்ய வேண்டிய வேலைகள் என எல்லாம் மறந்துவிடுவது பல சமயங்களில் பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
இன்றைய வேகமான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டன. ஆனால் இந்த அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் சில நேரங்களில் கடுமையான மன நல பிரச்சனைக்கும வழிவகுக்கும்.
அதீத கோபம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், நமது உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கோபம் ஏற்படும் போது கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
Yoga Asanas For Concentration: இன்றைய உலகில், பலருக்கு பல விதங்களில் கவனச்சிதறல் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, சில யோகாசனங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Japanese Techniques For Peace: அதிகமாகச் சிந்திப்பதன் எதிரொலியாக எழும் எண்ணங்கள் தனிநபர்களைத் துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கும் ஜப்பானிய டெக்னிக்ஸ்!
Tips to Stay Happy: சிலர் எந்த கவலையுமின்றி ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படியிருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான டிப்ஸ்!
ஜோதிடத்தில், ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகுவின் பாதகமான நிழல் விழும்போது, ஒரு நபர் தனது மனதில் சமநிலையை இழந்து குழப்பமடையத் தொடங்குகிறார். அப்போது பரிகாரம் செய்தால் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
நமது சுற்றுபுறத்தை சுத்தம் செய்வது போல், நம் உடலையும் மனதையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் நம் உடலும் மனமும் தனது செயல் திறனை மெதுமெதுவாக இழந்து விடும்.
ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று உறக்கம். இன்று உலக தூக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகத்தில் உள்ள அனைவருக்கும் உறக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
நான் தியானத்தில் அமரும் போது, ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னுள் கடந்து செல்கிறது. அது நான் பார்க்கும் விதத்தையே மாற்றுகிறது, என்னை சிறைப்படுத்தும் உள் எண்ணங்களில் இருந்து விடுவிக்கிறது என்று நடிகை சமந்தா தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுளார்.
மூளையின் எந்தப் பகுதிக்கும் ரத்த சப்ளை திடீரென நிறுத்தப்படும்போது, அந்த பகுதியில் இருக்கும் செல்கள் (Cells) இறக்கின்றன. இந்த நிலை மூளை பக்கவாதம் (Brain Stroke/ Brain Stroke) என்று அழைக்கப்படுகிறது.
தூக்கமின்மை என்பது பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் செயல்பாடு, வேலை செயல்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். இந்த சிக்கலில் இருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.