நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மனைவியுடன் வாழ விடவில்லை என மாமியார் தலையில் மருமகன் கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்ததால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒரே கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ பிட் பேப்பர்கள் குவியல் குவியலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ அளவிற்கு மைக்ரோ ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்காமல் தொடரப்பட்ட வழக்கை ரூ25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் வசித்து வரும் பாப்பா (85) இந்தத் தள்ளாத வயதிலும் நூறு அடி கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிக்கும் காட்சிகள் அந்தப் பகுதி மக்கள் வியந்து ரசித்து வருகின்றனர்.
நம் அறிவைத் தாண்டி, நம் சிந்திக்கும் திறனைத் தாண்டி இவ்வுலகில் சில விஷயங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளும் ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் நம்பிக்கையும் பக்தியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.