ராசி பலன் 2023: ஜோதிடத்தில், குரு புத்திசாலித்தனம் மற்றும் கல்வியின் காரணியாகக் கருதப்படுகிறது. புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சீனப் புத்தாண்டு இன்று...சந்திர புத்தாண்டு, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் லூனர் புத்தாண்டை சீனர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
(Photos Credit: AFP)
இன்று சந்திர புத்தாண்டை வரவேற்கிறது சீனா. சீன மொழியில் "வசந்த விழா" என்று அறியப்படும் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள், அந்நாட்டின் மிக முக்கியமான தேசியத் திருவிழா...
உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த ஆண்டு நல்லாண்டாக மலர வாழ்த்திய விளையாட்டு பிரபலங்கள்...
வைஷ்ணோ தேவி ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் அறிவிப்பு
Commercial LPG Cylinder Rates Decreases: வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலை குறைப்பால் மக்கள் பெரும் நிவாரணம் பெறுவார்கள். உங்கள் நகரத்தில் சிலிண்டரின் விலை என்ன தெரியுமா?
2022 புத்தாண்டின் முதல் நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் ஒரு வருடம் முழுவதும் வருந்த வேண்டியிருக்கும்.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 10வது தவணை தொகையை, விவசாயிகளின் கணக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை அதாவது ஜனவரி 1, 2022 அன்று வெளியிடுகிறார்.
2022 ஜனவரியில் நீங்கள் பார்க்கக்கூடிய தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளின் படங்கள் மற்றும் வெப் சீரியல் தொடர்கள் எந்த ஓடிடி தளங்களில் வெளியாகிறது பார்ப்போம்.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியால் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்... சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க மதுபானத்திற்கு சிக்கன் 65 இலவசம்.. சன்னி லியோனின் நிகழ்ச்சி என புதுச்சேரி களைகட்டியிருக்கிறது...
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அரசு சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
புத்தாண்டாக புலர இருக்கும் 2022 அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்; வாழ்த்துக்களைத் தெரிவிக்க, பதிவிறக்கம் செய்த புத்தாண்டு வாழ்த்து ஸ்டிக்கர்களை Whatsapp-இல் சேர்ப்பது மிகவும் சுலபமானது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.