Nobel Peace Prize: மோதலில் உள்ள நாடுகளின் இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய முக்கிய தலைவராக மோடி உள்ளார் என நோபல் பரிசுக்குழு உறுப்பினர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார்.
Venki Ramakrishnan: பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் நேற்று வெளியிடப்பட்டது.
தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா 2021 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளதாக நோபல் விருது வழங்கும் அமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 7) தெரிவித்துள்ளது.
Nobel Prize in Chemistry for 2021: பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யு.சி மேக்மிலன் ஆகியோருக்கு 2021 க்கான வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்பட்டது. "கடினமான அழகுடன் தனிப்பட்ட இருப்பை உலகளாவியதாக ஆக்குகிறது என்ற தெளிவான கவித்துவமான குரலுக்காக" இந்த விருது வழங்கப்பட்டதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் அமைய டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.