Budh Transit : புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் இருப்பதால் அதிக பலத்துடன் உதயம் ஆகிறார். ஆரோக்கியத்தையும், வலிமையான மனதையும் வழங்கும் புதனின் உதயத்தினால் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி அதிகரிக்கும்?
Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்.
Sani Vakra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இந்த மாற்றம் மேஷம் மற்றும் சிம்மம் உள்ளிட்ட பல ராசிகளுக்கு சிறந்த பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது.
புதன் உதயம் 2024: கிரகங்களின் அதிபதியும், புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத் திறனின் காரணியுமான புதன், ஜூன் 27 அன்று அதிகாலை 04:22 மணிக்கு தனது ராசியான மிதுன ராசியில் உதயமாகும்.
Pournami Fasting And Good Future : வானில் முழுநிலவு காட்சியளிக்கும் பிரகாசமான நாள் பௌர்ணமி. இந்த முழு நிலவு நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எதிர்கால வாழ்வு நலமாக இருக்கும்.
Sani Vakra Peyarchi Pariharam: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். என்றாலும், அதற்கு சில வழிபாடுகள் சனீஸ்வரரை சாந்திப்படுத்தும்...
Budhan Rise In Gemini Palangal : புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்...
Rahu And Its Conjunction With Other Navagrahas : எந்தவொரு கிரகத்துடன் இணைந்தாலும், அந்த கிரகத்தின் சுபாவத்தை சுவீகரித்துக் கொள்ளும் ராகு, சில நேரங்களில் பயங்கரமாய் எதிர்வினையாற்றுவார்...
Sani Vakra Peyarchi Palangal: நீதிக் கடவுளான சனி பகவான் வரும் ஜூன் 29ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Rahu Nakshtra Transit 2024: சாயா கிரகமான ராகு கிரகத்தின் நட்சத்திர மாற்றத்தால் 3 ராசிக்காரர்கள் திடீரென்று பணக்காரர்களாக மாறுவார்கள், ஜூலை முதல் அதிர்ஷ்டம் மாறும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.