AUS vs IND 2024: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் 11 அணியில் தேவ்தத் படிக்கல் அல்லது சாய் சுதர்சன் இடம் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் விளையாடுவார் என்றாலும், அந்த இடத்திற்கு ருதுராஜை மட்டுமில்லாமல் மற்றொரு வீரரும் பலமான போட்டியை அளிக்கிறார். யார் அவர், ஏன் அவர் ரோஹித்துக்கு மாற்று என்பதை இங்கு காணலாம்.
Duleep Trophy 2024: துலிப் டிராபி 2024 தொடரில் ருதுராஜின் India C அணியை, மயங்க் அகர்வாலின் India A அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன்ஷிப் கோப்பையையும் தட்டித்தூக்கியது.
IND vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெறும் 2ஆவது டி20 போட்டிதான் இந்த வீரருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
Team India: கேப்டன் கேஎல் ராகுல் வாஷிங்டன் சுந்தர் உடன் தமிழில் உரையாடிய சுவாரஸ்ய நிகழ்வு இந்தியா - தென்னாப்பிரிக்கா 3ஆவது ஒருநாள் போட்டியில் நடந்துள்ளது.
India National Cricket Team: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்த நான்கு வீரர்களின் இடத்திற்கு இந்திய ஓடிஐ அணியில் எந்த பிரச்னையும் வராது.
India vs South Africa: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
TNPL 2023; ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணியில் இடத்தை உறுதி செய்ய தமிழக வீரர் சாய் சுதர்சன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்த குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்து 4 ரன்களில் சதத்தை மிஸ் செய்தார்.
Who is Sai Sudarshan: இவரின் ஆட்டம் பயங்கரம். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணியில் நுழைவார். அவர் எடுத்த கடின உழைப்பிற்கான பலன் விரைவில் கிடைக்கும் என ஹர்திக் பாண்டியா பாராட்டிய தள்ளிய அந்த வீரரை குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் 2023 ஏழாவது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.
Tamil Nadu Premier League Auction: டிஎன்பிஎல் தொடருக்கு நடத்தப்பட்ட வீரர்களுக்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட முதல் 10 வீரர்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.