Post Office Recurring Deposit Scheme : செப்டம்பர் 29 அன்று, மத்திய அரசு தொடர் வைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தியது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இது தவிர, விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போது இத்திட்டத்தில் 8 சதவீத வட்டி கிடைக்கும்.
PPF Tax Saving: பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்கள் உறுதியான வருமானத்தைப் பெறுவது மட்டுமின்றி, 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும்.
மிகவும் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக கருதப்படும், வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது நடுத்தர வர்க்கம் முதலீடு செய்யும் மிக பிரபலமான சிறு சேமிப்பி திட்டம் ஆகும்.
கிசான் விகாஸ் பத்ரா என்பது ஒரு தபால் அலுவலக சேமிப்புத் திட்டமாகும். முதிர்ச்சியடையும் போது நீங்கள் முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு தொகையை வழங்குகிறது.
கிசான் விகாஸ் பத்ரா (KVP) என்பது ஒரு தபால் அலுவலக சேமிப்புத் திட்டமாகும். இது முதிர்ச்சியடையும் போது நீங்கள் முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு தொகையை வழங்குகிறது.
சிறிய சேமிப்புத் திட்டங்களில் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு மாத வருமானம் (கணக்கு), தேசிய சேமிப்பு தொடர்ச்சியான வைப்பு, பிபிஎஃப் மற்றும் சுகன்யா சமிர்தி கணக்கு ஆகியவை அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.