ஸ்மார்ட்போன் என்பது, தொலைத் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. பல அன்றாடப் பணிகளுக்கு தேவையான ஒரு முக்கிய பொருளாக இருப்பதால், அது சரியான நிலையில் பராமரிப்பது அவசியம்.
Specifications Of Apple iPhone 16 : ஆப்பிளின் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நான்கு மாடல்களில் எந்த மாடல் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இந்தக் கட்டுரை உதவும். வாங்காவிட்டால் என்ன? தகவல் தெரிந்து கொள்வது நல்லது தானே?
Iphone 16 Latest Updates : ஐபோன் 16 வாங்க விரும்புபவர்க்ள், அதற்கு இன்று முதல் ஆர்டர் செய்யலாம். இன்று மாலை 5:30 மணிக்குப் பிறகு ஆர்டர் செய்பவர்களுக்கு, செப்டம்பர் 20 ஆம் தேதி ஃபோன் கிடைக்கும்...
Samsung Smartphones : 25W சார்ஜிங் கொண்ட Galaxy M05 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது MediaTek Helio G85 செயலி மூலம் இயக்கப்படுவதால், எளிதில் கையாளக்கூடியதாக இருக்கும்.
iPhone 16 vs iPhone 15: ஆப்பிள் இன்று தனது புதிய ஐபோனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. புதிய போனில் ஆப்பிள் என்ன சிறப்பு அம்சங்களை கொண்டு வரவுள்ளது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
ஏர்டெல் நிறுவனம் பண்டிகை கால சலுகையாக "Festive Offer" என சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், குறிப்பிட்ட தொகைக்கான ரீசார்ஜ் பிளான்களில் வாடிக்கையாளர்கள்பல நன்மைகளைப் பெறுவார்கள்.
சில ஹோட்டல்களில் ரகசிய கேமராக்கள் இருக்கலாம் என்பதால், ஹோட்டல் அறையில் தங்குவதற்கு முன், அங்கு கேமரா ஏதேனும் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும்
சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன. குறைந்த விலையில் நல்ல செயல்திறனை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் வலுவான பேட்டரிகள் கொண்ட சக்திவாய்ந்த செயலிகளைக் கொண்டுள்ளன.
ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. இந்நிலையில், போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல் முக்கியமான நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல் முதல், பண பரிவர்த்தனை வரை பல வகைகளில் போன் பயன்படுகிறது. சட்ட ரீதியாக குற்றங்கள் ஏதேனும் நிகழும் போது, சப்பந்தப்பட்டவரின் போன் கைபற்றபட்டு, அதிலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
நீங்கள் பைக் வாங்குவது பற்றி உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், ஸ்மார்போனில், பைக்குகள் தொடர்பான விளம்பரங்களைக் காணலாம். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு அனுபவம் இது.
Moto G45 5G: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எளிய நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் போன்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஸ்மார்ட் போன் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், தினம் தினம் பல புதிய போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அதோடு ஸ்மார்ட்போன்களின் ஆயுள் காலமும், ஒரு சில ஆண்டுகள்தான் என்பதால், அடிக்கடி போன் மாற்றும் நிலையும் ஏற்படுகிறது.
Amazon Offer For iPhone 15: 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 128 ஜிபி சேமிப்பகத்துடன் கருப்பு நிற ஐபோன் 15 பிளஸ் இப்போது அமேசானில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன் செயல்திறன் மிகவும் குறைவதால், அவற்றை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனினும் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட் போனை சிறப்பாக பராமரித்து, அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.