அடுத்தாண்டு நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார்.
train ticket discounts : ரயில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட் கொடுக்கிறது ஐஆர்சிடிசி. இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகக் கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
தேனி அருகே தொடர்ந்து 3 மணி நேரம் நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்த 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நடப்பாண்டில் பள்ளிகள் திறந்தவுடன், போதைப் பழக்கம், சாதிப் பிரச்சனைகளுக்குத் தடை விதிக்கும் பொருட்டு 3 திட்டங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மதுரை என்றாலே நன்றி மறவா மக்கள் பாசக்காரங்க என்பதற்கு உதாரணமாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த முன்னாள் மாணவர் ஆசிரியர்களை வீட்டிற்கே அழைத்து வந்து விருந்து கொடுத்துள்ளார்.
Women Teacher Sex with Girl Student : 16 வயது சிறுமியுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியைக்கு, இனி எங்கும் ஆசிரியராக பணியாற்ற முடியாத அளவில் வாழ்நாள் தடை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Public Exams Parent Students Guide: தேர்வுகள் நடைபெறும் காலகட்டத்தில் மாணவர்களை அதிக அழுத்தத்தில் இருந்து பாதுகாத்து, அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.