நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக எந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது என்பதில் கவனம் வேண்டும்.
ஹனுமான் அனைத்து வகையான ஆசீர்வாதங்களையும், ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் கடவுளாக போற்றப்படுகிறார். ஹனுமனை வழிபாடும் போது என்ன என்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Best Chocolate For Health: சாக்லேட் என்றால் சப்புக் கொட்டும் பலருக்கும் டார்க் சாக்லேட் பிடிப்பதில்லை. இந்த சாக்லெட்டின் சுவை அனைவருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதன் ஆரோக்ய குணத்தை அறிந்தவர்கள் யாரும் டார்க் சாக்லேட்டை கண்டிப்பாக சாப்பிடுவார்கள்
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12-15 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஏனெனில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது: தற்போது, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பலர் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் காரணமாக இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. நமது பிஸியான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாகின்றன. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ் ஜீ நியூஸ் இடம், அதிக பிபி உள்ள நோயாளிகளை அன்றாட உணவில் இருந்து விலக்கி வைக்கும் உணவுகள் எவை என்று தெரிந்துக்கொள்வோம்.
உலகில் ஆடம்பரமான வாழ்வுக்காக அறியப்படும் நகரம் துபாய். இங்கு பல நவீன விஷயங்கள் அறிமுகமாகும். அந்த வரிசையில் உலகிலேயே முதன்முறையாக 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ் முதன்முறையாக துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறுசுவைகளில் அனைவருக்கும் பிடித்த சுவை இனிப்பு. உடலின் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது என்றாலும், சர்க்கரை நோய், உடல்பருமன், பக்கவாதம், இதயநோய் என பல நோய்களுக்கும் மூல காரணமாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.