இத்தாலிய நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் மக்கள் செல்ஃபி எடுத்தால், உள்ளூர் நிர்வாகம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கிறது.
பூட்டானுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள். இந்நிலையில், பூட்டான் அரசாங்கத்தின் முக்கிய முடிவினால், இந்தியர்கள் மலிவான விலையில் தங்கம் வாங்கலாம்.
வெனிஸ் நகரில் இருக்கும் கால்வாய்கள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இத்தாலி நாட்டின் கலை நுட்பத்தை பறை சாட்டுகின்றன. கால்வாய்களுக்குப் பெயர் பெற்ற இந்த நகரம் தற்போது வறட்சியை சந்தித்து வருவதால், நகரத்தின் மீது சோக மேகங்கள் சூழ்ந்துள்ளன.
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் சுற்றுலா துறை சார்பாக வெளிநாட்டவருடன் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கோலாகலம், குத்தாட்டம் போட்டு மகிழ்ந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்.
Jammu Kashmir Winter Tourism: காஷ்மீரில் குளிர்கால சுற்றுலா களை கட்டுகிறது. தால் ஏரியில் நடைபெறும் படகு திருவிழாவிற்கு தயாராகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு...
Climate Change Effects In Glaciers: ஐநாவின் COP27 காலநிலை மாற்ற மாநாடு எகிப்தில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கும் சுற்றுச்சூழல் அறிக்கை, சுற்றுலாத் துறைக்கு சவாலாக அமைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.