2022 ஆசியக் கோப்பையில் இருந்து விராட் கோலி வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி இலங்கை வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கவிடமிருந்து வந்ததால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
Virat Kohli Back To Form : ரொம்ப நாளாக கிரிக்கெட் ரசிகர்கள் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், எப்போது விராட் கோலி ஃபார்முக்கு வருவார் என்பதுதான்!. ஆசியக் கோப்பை வேறு வருகிறது. இதில் விராட் கோலி மீண்டு வருவாரா ?
India vs West Indies: விராட் கோலி மீண்டும் ஃபார்ம் பெற 9 ஆண்டுகளில் முதல் முறையாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலியின் ஃபார்ம் என்ன என்பது குறித்து தனக்கு ஒரு யோசனை இருப்பதாகவும், 20 நிமிட நேரம் கிடைத்தால் அவருக்கு உதவ முடியும் என்று சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
ENG vs IND: நவம்பர் 23, 2019 அன்று, கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிங்க் பால் டெஸ்டில் அவர் 136 ரன்கள் எடுத்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்படி மான்செஸ்டர் அணிக்கு முக்கியமானவரோ அதேபோல்தான் இந்திய அணிக்கு விராட் கோலி முக்கியமானவர். ஆனால் அவரால் என்ன பயன் இருக்கிறது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்ட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக விராட்கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
IND vs ENG 2nd ODI: விராட் கோலியின் மோசமான ஃபார்ம் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் போன்ற சிலரும் டி20 அணியில் அவரது இடத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.